நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தமிழர் குரல் வானொலிக்கு அளித்த செவ்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தன் மீது பொய்யாக போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் தமிழர் குரல் வானொலிக்கு அளித்த செவ்வி.
[381 புகைப்படங்கள் இணைப்பு] வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் வரையான புகைப்படங்கள்.
செந்தமிழன் சீமான் நேற்று அவர் மேல் போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடைத்து வெளிவந்தார். நேற்று வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் வரை முழுமையான புகைப்பட தொகுப்பு.

3 comments:
பகிர்விற்கு நன்றி
tanka u sri
பகிர்விற்கு நன்றி
கருத்துரையிடுக