வியாழன், 16 டிசம்பர், 2010

ஒரு போராளியின் மடல் -புலிகளின் உள் கட்டமைப்புக்குள் நடந்த குழப்பம் முடிவுக்கு வருகின்றது.



வணக்கம் உறவுகளே .. இலங்கை தவிர்ந்து புலம் பெயர் நாடுகளில் பரவி வாழும் தமிழீழ விடுதலை புலிகளின் படை பிரிவுகளிற்குள் நடைபெறும் முரண் பாடுகள் பிளவுகள் உடனடியாக முடிவுக்கு இவர்களின் மடல் ஊடாக வரும் என்ற நிலையிலேயே இந்த இறுதி சமரச நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றன .அவ்வாறு தவறும் பட்சத்தில் .இவ்வாறன ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் மடல்கள் வருமாகின் எமது இணையத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் மடல்கள் பிரசுரிக்க பட மாட்டது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம் . எமது தொடர்பில் உள்ளவர்களுக்கு இவை தொடர்பாக தெளிவாக கூறியுள்ளோம்

0 comments:

கருத்துரையிடுக