ஞாயிறு, 19 டிசம்பர், 2010

தேசத்தின் குரல் பலாஅண்ணா ஒரு எரிமலை பிளம்பு video

சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும் அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக அமையும்";. என்று அடிக்கடி கூறிய பிரமஞானி. அதன் நிதர்சனத்தோடு சாவை அணைத்துக்கொண்ட… 00:09:28 Added on 14/12/2010 “சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும் அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக அமையும்”;.
என்று அடிக்கடி கூறிய பிரமஞானி. அதன் நிதர்சனத்தோடு சாவை அணைத்துக்கொண்ட “சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும் அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக அமையும்”;. என்று அடிக்கடி கூறிய பிரமஞானி.
அதன் நிதர்சனத்தோடு சாவை அணைத்துக்கொண்ட சரித்திர நாயகனின் நான்காம் ஆண்டு நினைவு இன்று.

video

வீரத்தின் வித்துக்கள்

விடுதலைத் தீயினை நெஞ்சிலே கொண்டவர்
கொடும் பகை விரட்டிட, குமுறி எழுந்தவர்
தொடுவானம், கடல் எங்கும் தம் வீரத்தைக் காட்டியவர்
நாட்டினை மீட்டு, தமிழினை நிலை நாட்டிடத் துடித்தவர்.


வெளி வந்த விழி அதிசயிக்க...






படம் சொல்லும் செய்தி


 

0 comments:

கருத்துரையிடுக