ஞாயிறு, 9 ஜனவரி, 2011

“என்ன செய்யலாம் இதற்காக?”

 

நூலில் அடங்கியவை



    1. ஈழ இனப்படுகொலை துயரங்களை காட்டும் 371 புகைப்படங்கள்.


    2. 4 முக்கிய அட்டவணைகள்

    (i) ஈழத்தமிழ் இனப்படுகொலைகள்ள் 1956 -2009 .
    (ii) தோல்வி அடைந்த  ஓப்பந்தங்களும் , பேச்சு வார்த்தைகளும்,
    (iii) ஈழத்தமிழரின் அறவழிப் போராட்டங்கள்.
    (iv) இலங்கைத்தீவில் தமிழரின் பூர்வீகம்.

    3. ஈழம் குறித்து உலகப்பிரமுகர்களின் முக்கிய கருத்துக்கள்.


    4.நீதி கேட்கும் 80  மனித நேய கூற்றுக்கள்


    5. மனித உரிமை போராளிகளின் அணிந்துரைகள்

    (i).V.R.கிருஷ்ணய்யர்,  
    முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி.

    (ii). டாக்டர். எலன் சாண்டர் ,
    மனித நேய மருத்துவர் அமெரிக்கா.

    (iii)  விராஜ் மென்டிஸ்,
    தலைவர், சரவதேச மனித உரிமைகள் கழகம் ஜெர்மனி,

    (iv)  சிறிதுங்க ஜெயசூர்யா,
    பொதுச் செயலாளர் ஐக்கிய சோசலிசக் கட்சி இலங்கை.

    6. மொத்தம் 216  பக்கங்கள்.


    7. 12 " * 8 .5 அளவுகளில்,
    தமிழ்,ஆங்கிலம்,பிரெஞ்சு மொழிகளில்

    video
     

    0 comments:

    கருத்துரையிடுக